'ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்'- கிம் ஜாங் அன்
ரஷியா உடனான நட்பு மேலும் பலப்படுத்தப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
15 Sept 2024 8:29 AM ISTகொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
12 May 2024 12:09 PM ISTகொரிய தீபகற்ப பதற்றத்துக்கு மத்தியில் கிம் ஜாங் அன்னை சந்திக்கிறார் ஜப்பான் பிரதமர்
ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
26 March 2024 4:45 AM ISTபோர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவு
அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
8 March 2024 3:11 AM ISTதென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
3 Feb 2024 5:07 AM ISTவடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே...!! தென்கொரியா கணிப்பு
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது.
4 Jan 2024 10:30 PM ISTஅணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் - வடகொரிய நாடாளுமன்றத்தில் கிம் ஜாங் அன் உரை
வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கிம் ஜாங் அன் உரையாற்றினார்.
29 Sept 2023 3:45 AM ISTரஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜாங் அன்
ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.
17 Sept 2023 10:36 PM ISTகொலை முயற்சி சந்தேகம்...!! வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வடகொரியாவில் கொலை முயற்சி சந்தேகம் எதிரொலியாக அந்நாட்டு அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2023 1:22 PM ISTஅமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
21 March 2023 1:34 AM ISTராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்
வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிர வைத்தது.
9 Feb 2023 10:12 PM ISTவடகொரியாவின் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்: கிம் ஜாங் அன் உறுதி
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர வைத்து வருகிறது.
1 Jan 2023 8:29 AM IST